நேபாள பிரஜையின் வயிற்றில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நேபாள் பிரஜையினால் விழுங்கப்பட்டிருந்த 90 ஹெரோயின் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஹெரோயின் வில்லைகளின் பெறுமதி சுமார் 90 இலட்சம் ரூபா என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்....