ஐக்கிய தேசிய முன்னணி இன்று கூடுகிறது…
ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(01) மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் பராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது...