ஸ்டீவன் ஸ்மித்தை சுதந்திரமாக விடுமாறு, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவர் டெரன் சமி கோரிக்கை…
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் சுமித்தை, ஊடகங்கள் சுதந்திரமாக விட வேண்டும் என, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவர் டெரன் சமி கோரியுள்ளார். பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன்...