Month : June 2018

உள்நாட்டு செய்திகள்

ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளினை கைது செய்ய பிடியாணை…

wpengine
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளினை கைது செய்யுமாறு கொழும்பு – பிரதான நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிடித்துள்ளது. பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலங்கை சீனி நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!

wpengine
பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை இலாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று இலங்கை சீனி நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன....
விளையாட்டு

ஷஹீட் அஃப்ரிடி தலைமையிலான உலக பதினொருவர் அணி தோல்வியில் – திசர 37 பந்துகளில் 61 ஓட்டங்கள்…

wpengine
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 ஆட்டம் நேற்று(31) லார்ட்ஸில் நடைபெற்றது. கடந்த வருடம், மேற்கிந்தியத் தீவுகளில் புயலால் பாதிப்புக்கு உள்ளான கிரிக்கெட் மைதானங்களைச் சீரமைக்க நிதி திரட்டுவதற்காக...
உள்நாட்டு செய்திகள்

2019ம் கல்வியாண்டுக்கான 01ம் தர மாணவ அனுமதி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கப்படும்…

wpengine
2019ம் கல்வியாண்டுக்கான அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று(01) முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. அடுத்த மாதம் 30ம் திகதி வரை விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கலாமென கல்வி அமைச்சு மேலும்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

2019 உலகக் கிண்ணம் வரையில் விளையாடுமாறு டி வில்லியர்சிடம் கெஞ்சினேன் – முடிவு தெரியவில்லை…

wpengine
2019 ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் வரை விளையாடலாமே என டி வில்லியர்சிடம் கூறியதாக தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, அற்புதமான ஆட்டத்தை...
உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்குமாறு எழுத்துமூல கோரிக்கை…

wpengine
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் விசாரணைகளுக்காக இந்நாட்டிற்கு ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசுக்கு எழுத்துமூல கோரிக்கையினை விடுக்க சட்டமா அதிபர்...
உள்நாட்டு செய்திகள்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து விவாதம் அவசியமற்றது – ஜே.வி.பி

wpengine
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் எவருக்கும் விவாதம் நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வீ.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் ஒன்றிணைந்த...
உலக செய்திகள்

தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை…

wpengine
சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர்,...
கேளிக்கை

‘சீறும் புலிகள்’ எனும் தலைப்பில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது…

wpengine
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ‘சீறும் புலிகள்’எனும் தலைப்பில் படமாக்கப்படவுள்ளது. ‘லைட் மேன்’, ‘உனக்குள் நான்’, ‘நீலம்’ ஆகிய படங்களை இயக்கியவர் வெங்கடேஷ் குமார். இவர் தற்போது விடுதலைப் புலிகள்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கில் இருந்து மேலும் 02 நீதியரசர்கள் விலகல்…

wpengine
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளில் இருந்து மேலும் இரண்டு நீதியரசர்கள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தம்மை...
உலக செய்திகள்

‘பர்தா’ அணியத் தடை – மீறினால் அபராதம்…

wpengine
டென்மார்கில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகள் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. முகத்தை மறைக்க தடை குறித்த சட்ட வரைபை நேற்று(31) அந்நாட்டு அரசு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்த வருடத்துடன் அரை சொகுசு பஸ் சேவை நிறுத்தம்….

wpengine
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் அரை சொகுசு பஸ் சேவையை நிறுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரை சொகுசு பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் ஏற்றப்படுகின்றமை தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் சில்வா கொலை தொடர்பில் ஒருவர் கைது…

wpengine
தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் மற்றும் கிரிக்கட் வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தை, கே, ரஞ்சன் டி சில்வா கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த லமாஹேவாகே...
வணிகம்

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு…

wpengine
மலையக பகுதிகளில் பயிர் செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கிராம் கெரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் விலை நேற்று(31) 300...
உள்நாட்டு செய்திகள்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள், 25% சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் 03 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(01) காலை 9 மணி தொடக்கம் 4 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அதேபோல்...