Month : June 2018

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு…

wpengine
பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணம் இன்று(01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை அதிகரித்தமை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தூரத்தை அடிப்படையாகக் கொண்டு...
உள்நாட்டு செய்திகள்

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

wpengine
அம்பேபுஸ்ஸயில் பகுதியில் தண்டவாளங்களை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக பொல்கஹவலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கின்ற அனைத்து புகையிரதங்களும் தாமதமாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. சுமார் ஒரு மணித்தியாலம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று இரவு 7 மணி முதல் நீர் விநியோகத் தடை…

wpengine
களனி தெற்கு நீர் சேமிப்பகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று(01) இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை 12 மணிநேர நீர் விநியோகத்...
உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்…

wpengine
நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை சிறிது அதிகரிக்கக்கூடும் என வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யக் கூடும்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்…

wpengine
இலங்கை கிரிக்கெட்டின் பொறுப்பு அதிகாரியாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று(31) நடத்தப்பட இருந்த இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலுக்கு...