தரமற்ற வாகனங்கள் பிரவேசிக்க அனுமதியில்லை…
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை சோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் எஸ்.பி.இந்திய ஹப்புகொட தெரிவித்திருந்தார். தரமற்ற வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிப்பதால் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் வாகனங்கள்...