இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் படுகாயம்…
கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் இன்று (31) இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த தனியார் பேரூந்து...