Month : July 2018

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எமக்கு பிணைமுறி கள்வர்கள் என்று பெயர் – ஹரீன்…

wpengine
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று பிணைமுறி கள்வர்கள் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும்...
கேளிக்கை

முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா…

wpengine
தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வரும் திரிஷா, அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசையிருப்பதாக கூறியிருக்கிறார். திரையுலகில் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. சில்க்...
உள்நாட்டு செய்திகள்

அரச சேவை தொழிலாளர் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில்…

wpengine
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் அதிகாரிகள் இருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச சேவை தொழிலாளர் சங்கத்தினர் இன்று(31)  தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் நடுவர் சபையில் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை அவர்கள் புறக்கணித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாட்டு செய்திகள்

சுரக்ஷா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து…

wpengine
சுரக்ஷா விசேட நிதியத்துடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, இலங்கை காப்பாறுதி கூட்டுத்தானத்தின் தலைவர் ஹேமக்க அமரசூரிய ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் நேற்று(30) கைச்சாத்திட்டுள்ளனர். இந்த காப்புறுதி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்…

wpengine
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது மகளான அஹிங்சா விக்கிரமதுங்கவிடம் இருந்து மீளவும் வாக்கு மூலம் ஒன்றினை...
உலக செய்திகள்

ஜிம்பாப்வேயில் புதிய ஜனாதிபதியினை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆரம்பம்…

wpengine
ஜிம்பாப்வேக்கு புதிய ஜனாதிபதியினை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மனங்கக்வா மற்றும் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த ராபர்ட் முகாபே கடந்த...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

15 ஆண்டுகளுக்கு பின்னர் செவ்வாய்க் கிரகம் பூமியை அண்மித்து பயணிக்கிறது…

wpengine
செவ்வாய்க் கிரகத்தை இன்று(31) மிகத் தௌிவாக பார்வையிட முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திரங்கள் மற்றும் வானியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய நாட்களில் செவ்வாய்க்கிரகம் பூமியை அண்மித்து...
உள்நாட்டு செய்திகள்

சைட்டம் மாணவர்களுக்கு தீர்வினைக் கோரி , சைட்டம் கல்லூரியின் பெற்றோர் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு…

wpengine
சைட்டம் மாணவர்களை கொத்தலாவலை மருத்துவ பீடத்திற்கு உள்வாங்குவதற்கு பல்கலைக்கழக மனியங்கள் ஆணைக்குழு தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டி இது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இன்று(31) மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் சங்கம் ஜனாதிபதி...
விளையாட்டு

BPLபோட்டிகள் ஒத்திவைப்பு…

wpengine
ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 2018ம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு -20 போட்டியினை எதிர்வரும் ஜனவரி வரையில் ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒக்டோபர் மாதம் தொடக்கத்தில் பங்களாதேஷ் பொதுத்...
உள்நாட்டு செய்திகள்

இன்று 15 மணித்தியாலம் நீர்வெட்டு…

wpengine
பியகம பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று(31) காலை 9 மணிமுதல் இரவு 12 வரை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எல்பொட, மல்வானை, தொம்பே, பியகம வடக்கு,...
வணிகம்

‘ஸ்ரீலங்கா ஜம்போ’ எனும் பெயரில் புதிய இன நிலக்கடலை அறிமுகமாகிறது…

wpengine
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் அநேகமான ஜம்பு நிலக்கடலைக்கு மாற்றீடாக ‘ஸ்ரீலங்கா ஜம்போ’ எனும் பெயரில் நிலக்கடலை இனம் ஒன்றினை விவசாய திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. மெல்லுதலுக்கு மிகவும் இலகு மற்றும் சுவை மிக்கமை...
உலக செய்திகள்

கடும் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு…

wpengine
கடந்த நான்கு நாட்களாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பெய்த மழை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மன்தனாவின் நீண்ட நாள் கனவு நிஜமாகியது.. (Photos)

wpengine
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவினை சந்திக்க வேண்டும் எனற நீண்ட நாள் கனவினைக் கொண்டிருந்த உலகளாவிய ரீதியில் ரசிகர்களை கொண்டு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரித்தி மன்தனாவின் கனவு நிஜமாகியுள்ளது. அவர்...
உள்நாட்டு செய்திகள்

விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஆராய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நியமனம்…

wpengine
சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்கு, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியாக, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாம்பின் துணையுடன் குழந்தை பெற்றேன் – 19 வயது இளம் பெண்ணின் தகவலால் பரபரப்பு…

wpengine
தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலம், ஓக்போமோஸோ பகுதியை சேர்ந்தவர் கெஹிண்டே என்கிற 19 வயது இளம் பெண். இவர் வெளியிட்டுள்ள ஒரு தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் சொல்வதை கேட்கும் பலர்,...