பொது நலவாயத்தின் செயலாளர் நாயகம் நாளை இலங்கை விஜயம்…
பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நாளை(01) இலங்கைகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 2016 ஏப்ரல் மாதம் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது,...