Month : July 2018

வணிகம்

சிறுபோக அறுவடையை புதிய முறையின் கீழ் கொள்வனவு செய்ய திட்டம்…

wpengine
விவசாயிகளின் சிறுபோக அறுவடையை புதிய முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு தயாராக இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இம்முறை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன்னை கொள்வனவு செய்வது நெல் சந்தைப்படுத்தல்...
உலக செய்திகள்

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதிக்கு டிரம்ப் வலியுறுத்தல்…

wpengine
சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். ஈரான் உடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என...
உலக செய்திகள்

டிரம்பின் அகதிகள் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு…

wpengine
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அகதிகள் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்....
உள்நாட்டு செய்திகள்

குளியாப்பிட்டியில் வீடொன்றில் கைக்குண்டுத் தாக்குதல்…

wpengine
குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு(01) கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தக்...
விளையாட்டு

ரஷ்யா மற்றும் குரோஷியா காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவு…

wpengine
2018 உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று போட்டியில் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. முதல் போட்டியில் ரஷ்யா மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. போட்டித் தொடரில் ஸ்பெயினுடன் நடைபெற்ற...
உள்நாட்டு செய்திகள்

அரச வங்கியொன்றில் கொள்ளை…

wpengine
அநுராதபுரம், தலாவ நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த குழுவினர் அங்கிருந்த பணம் மற்றும் நகை ஆகியவற்றை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
உள்நாட்டு செய்திகள்

புதன்கிழமைக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்…

wpengine
எதிர்வரும் புதன்கிழமைக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் இது தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine
நாட்டின் கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

16 பேர் கொண்ட குழு இன்று முன்னால் ஜனாதிபதியுடன் சந்திப்பு…

wpengine
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு இன்று(02) பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பு மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில்...
உள்நாட்டு செய்திகள்

மாத்தறை சம்பவம் – வாகனத்துடன் ஒருவர் கைது…

wpengine
மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனமொன்று இன்று (02) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலகல, பாவனா வீதி, மொரகஹஹேன பகுதியில் வைத்தே வாகனத்துடன் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக...
கேளிக்கை

சிங்கள திரைப்பட நடிகர் ரோய் டி சில்வா காலமானார்…

wpengine
சிங்கள திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரோய் டி சில்வா தனது 80வது வயதில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine
கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் இன்று(01) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடியுடன்...
உள்நாட்டு செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக அனுருத்த..

wpengine
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக அனுருத்த பாதெனிய 08 ஆவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்” – அமைச்சர் ரிஷாட்!

wpengine
நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், உலகக் கிண்ண கனவை கைவிட்டது…

wpengine
உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (30) நடைபெற்ற முதல் நாக் – அவுட் போட்டியில் பிரான்ஸ், ஆர்ஜெண்டினாவை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ...