ஒரு வகை சிவப்பு நிறத்திலான தரம் குறைந்த பருப்பு சந்தைகளில் விற்பனை…
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களுக்குள் சந்தைகளில் முன்னெடுக்கப்பட்ட 1,576 சுற்றிவளைப்புக்களில் 4,762 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தொடரப்பட்ட வழக்குகளின் மூலம் ஒரு கோடியே 21 இலட்சம்...