போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரிற்கு குறைந்தபட்ச சில்லறை விலை நிர்ணயம்…
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் குறைந்தபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து அதி விஷேட வர்த்தமானி ஒன்றை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 350 – 499 மில்லி லீற்றர் நீர் போத்தல்கள் 26...