O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்…
2018ம் கல்வியாண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 90 வீதமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இன்னும் எஞ்சியிருப்பது 7200...