Month : September 2018

Uncategorized

நாடளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை..

wpengine
கொழும்பிற்கு அப்பாலுள்ள நகர பகுதிகளில் தொழில் முயற்சியாளர் மற்றும் பட்டதாரிகள் எதிர்பார்க்கும் தகவல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கான நடைமுறை தகவல் தொழில்நுட்பம், வர்த்தக...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு…

wpengine
இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண சபை ஊழியர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை...
உள்நாட்டு செய்திகள்

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்..

wpengine
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012...
உலக செய்திகள்

பாகிஸ்தானின் 13ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று(04)…

wpengine
பாகிஸ்தானின் 13ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வகையிலான நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று(04) நடைபெறுகிறது. அதன்படி தேர்தல் முடிவுகள் நாளை(06) பிரதம தேர்தல் ஆணையாளரினால் மத்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி...
உள்நாட்டு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக உறுப்பினர்களின் கொடுப்பனவு தொடர்பான யோசனை இன்று(04) பாராளுமன்றில்…

wpengine
காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவை வழங்குதல் தொடர்பான யோசனை இன்று(04) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அலுவலகத்தின்...
உலக செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடிப்பு – 8 பேர் உயிரிழப்பு…

wpengine
தென் ஆப்ரிக்கா கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் 2 கைக்குண்டுகள் மீட்பு…

wpengine
தெற்கு அதிவேக வீதியில் அத்துருகிரிய பாலத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை பரிசோதனை செய்த வேளை, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இரண்டு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வெலிகம...
உள்நாட்டு செய்திகள்

பாதாள குழு உறுப்பினர் கைது…

wpengine
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றிரவு(03) மினுவாங்கொட – ஹீட்டியன பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 32 வயதான சந்தேக நபர், பாதாள...
உள்நாட்டு செய்திகள்

தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு நாளை(05) 03 மாவட்டங்களில் முன்னெடுக்கத் திட்டம்…

wpengine
இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு நாளை(05) முல்லைத்தீவு, காலி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய முல்லைத்தீவு மாவட்ட ஒத்திகை நிகழ்வுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்...
உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் சீரான காலநிலை…

wpengine
நாடு முழுவதும் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய தற்காலிக தொடர்பான இயக்கம் காரணமாக செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் எதிரணியின் போராட்டம் தொடர்பில் இன்று(04) விசேட கலந்துரையாடல்…

wpengine
நாளைய தினம்(05) கொழும்பில் ஒன்றிணைந்த எதிரணி மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று(04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில், ஒன்றிணைந்த...
உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு…

wpengine
மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று(04) காலை 07 மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ உதவியாளர் சேவைகள் தொழிற்சங்க கூட்டணியின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் 05,06ம் திகதிகளில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படமாட்டாது…

wpengine
நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவித்தலில் கூட்டு எதிர்க் கட்சியின் நாளைய...
உள்நாட்டு செய்திகள்

வவுனியா பம்பைமடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் அமைச்சர் ரிஷாட்டின் யோசனைக்கு ஒருங்கிணைப்புக்குழு அங்கீகாரம்!!!

wpengine
யுத்தகாலத்தில் வெளியேறிய மக்களின் பூர்வீகக் காணிகளை மக்கள் இல்லாத வேளையில் கையகப்படுத்திய வனபரிபாலனத் திணைக்களம், தற்போது அந்த மக்கள் தமது நிலங்களில் மீள்குடியேற முயற்சிக்கும் போது, அதனை விடிவிப்பதில் அசிரத்தைக் காட்டுவது ஏனென்று அமைச்சர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே காவியைக் களைவேன் – ஞானசார தேரர்..

wpengine
வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரை இன்னும் ஒரு வாரத்தில் சிறைக்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை மருத்துவமனையில் ஞானசார தேரருக்கு...