ஆசியாக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் லசித் மாலிங்க… ( அணி விபரம்)
2018ம் ஆண்டு ஆசியாக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்கவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேகப் பந்து வீச்சாளரான மாலிங்கவுக்கு ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் இலங்கை...