Month : October 2018

உலக செய்திகள்

காற்று மாசுபாடு – 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு…

wpengine
ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில், காற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று...
உள்நாட்டு செய்திகள்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று(30) காலை இடம்பெற்றது…

wpengine
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று(30) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றதாக அரசின் ஊடகப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணிலுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்க சந்திரிக்கா களத்தில்.. ஸ்ரீ.சு.கட்சி முன்னாள் அமைச்சர்களிடம் மண்டி…

wpengine
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றினால் உத்தரவு…

wpengine
ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் உட்புகுவதை தடுப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்…

wpengine
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்திவைக்கும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த...
உள்நாட்டு செய்திகள்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியில்…

wpengine
இலங்கை மத்திய வங்கி இன்று(30) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

இனி வரும் காலங்களில் எரிபொருள் சூத்திரம் இல்லை…

wpengine
எரிபொருளுக்கான விலை சூத்திரம் இனிமேல், செயற்படுத்தப்படமாட்டாதென, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும இன்று(30) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆர் சம்பந்தன் அவர்களை எதிர்கட்சி பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் எவ்வித...
உலக செய்திகள்

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine
நியூசிலாந்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலநடுக்கம் காரணமாக பாராளுமன்ற கட்டிடம் குலுங்கியதனால் சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த பதவியேற்க.. பிரதமர் செயலாளர் கீழே விழுந்தாரா.. கெட்ட சகுனமா..

wpengine
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சந்தர்ப்பத்தில் பிரதமர் செயலாளர் கீழே விழுந்ததாகவும், அது கெட்ட சகுனம் என்றும் இணையத்தளத்தினூடாக வைரலாக பரவி வரும் புகைப்படத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் நடந்தது...
கேளிக்கை

செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்ட பிரபல நடிகர்….

wpengine
மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. எனவே அந்த சம்பவத்துக்கு விளக்கம்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதல் இரண்டு நாள் போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

wpengine
சுற்றுலா இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை தலைவர் குழுவிற்கும் இடையில் இன்று(30) கொழும்பு, என்.சீ.சீ.மைதானத்தில் ஆரம்பமாகும் முதல் இரண்டு நாள் போட்டிகளின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட...
உலக செய்திகள்

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் – சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு…

wpengine
காசா எல்லையில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை...
உலக செய்திகள்

இந்தோனேசியா விமான விபத்தில் 24 பேரின் சடலங்கள் மீட்பு.. – மீட்புப் பணிகள் தொடர்கிறது…

wpengine
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 189 பயணிகளுடன் புறப்பட்ட JT610 என்ற லயன் பயணிகள் விமானம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக விபத்துக்குள்ளானதில், இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் 24 பேரின் சடலங்கள், மேலும் சிலருடைய உடைமைகள்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..

wpengine
இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு இலங்கைக்கான சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருக்கும் அல்லது மேற்கொள்ளவுள்ளோர் அரசியல்...
உள்நாட்டு செய்திகள்

எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் – பிரதமர் மஹிந்த இடையே சந்திப்பு…

wpengine
எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று(30) காலை சந்தித்துள்ளார். ஆர்.சம்பந்தன், பிரதமரை விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது....