Month : October 2018

உள்நாட்டு செய்திகள்கேளிக்கைசூடான செய்திகள்

பிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்…

wpengine
பிரபல பாடகர் மற்றும் நடிகர் ரோனி லீச் தனது 65 வது வயதில் காலமானார் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா ஒன்றிணை மேற்கொண்டிருந்த வேளையில் பேர்த் நகரில் வைத்து இன்று(01)...
உள்நாட்டு செய்திகள்

58 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

wpengine
58 லட்சம் பெறுமதியான மிதென்பிடமின் எனப்படும் ஒருவகை போதைப்பொருளுடன் இன்று(01) அதிகாலை 22 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து வருகை தந்த விமானம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய புகையிரத கட்டணங்கள் இன்று முதல் அமுல்…

wpengine
புகையிரத கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டணங்கள் இன்று(01) முதல் அமுலுக்கு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள ஆரம்பக் கட்டணங்களில் மாற்றம் இல்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,...
உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் சேவையில் தாமதம்…

wpengine
மொரட்டுவை ரயில் நிலைய சமிஞ்சையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கரையோர ரயில்வே சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. குறித்த காரணத்தினால் கரையோர பாதை ஊடான ரயில்கள் வழமைக்கு மாறாக தாமதித்து செல்வதாகவும்...
உள்நாட்டு செய்திகள்

“அரசியல் அந்தஸ்தைப் பெற்று வாளாவிருந்தவர்களை அபிவிருத்தியின்பால் திரும்ப வைத்துள்ளோம்” – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

wpengine
அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று நீண்டகாலமாக அரசியல் செய்து, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு…

wpengine
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மின்சார உற்பத்திக்கான 6 நீரத்தேக்கங்களிலும் நீர்மட்டம் 70 சதவீதம் தொடக்கம் 74 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன...
உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை இன்று(01) முதல் 3 ஆம் திகதி வரை தொடருமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய,...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஐசிசி சில விதிமுறைகளை புதுப்பித்துள்ளது…

wpengine
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் (ஐசிசி) அதன் சில விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, கிரிக்கெட் வீரரின் ஒழுக்கம் தொடர்பில் புதிதாக 4 தவறுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அசாதாரண முறையில் மைதானத்திற்குள் நன்மை பெற்றுக் கொள்ள...