Month : January 2019

உள்நாட்டு செய்திகள்

கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

wpengine
“பாடசாலைக்கு தேவையான கட்டிடங்களையும் ,வளங்களையும், அடிப்படை தேவைகளையுமே அரசியல் வாதிகளால் பெற்றுத்தரமுடியும். கல்வித்தரத்தை அதிகரிக்க செய்வதும் மாணவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றியமைப்பதும், ஆசிரிய சமூதாயத்தின் பெரும் பொறுப்பாகும்.” இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை..

wpengine
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாட்டு செய்திகள்

வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம்  – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

wpengine
வவுனியா பம்பைமடு குப்பை மேட்டு பிரச்சினைக்கு மாற்று தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் தானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, பொருத்தமான இடத்தில் குப்பைகளை கொட்டும் மாற்று...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் – பெண்களுக்கு பாடம்…

wpengine
துருக்கியில், ஒழுங்கு நடத்தைகள் குறித்த படிப்பு ஒன்றில் பெண்கள் ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “ஒரு பெண்ணாக எப்படி இருக்க வேண்டும்”...
உள்நாட்டு செய்திகள்

சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்…

wpengine
சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன், இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று(31) இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துணை ஜனாதிபதி மெரிடன் உட்பட அமைச்சர்கள் மற்றும் தூதுவர்கள் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
வாழ்க்கை

நமது முகத்தை அழகாக மாற்ற இதை ட்ரை பண்ணி பாருங்கள்…

wpengine
நமது முகத்தை அழகாக மாற்ற என்னென்னவோ செய்வோம். நமது முகத்தில் உள்ள பிரச்சினைகள் உண்டாகினால் மிக சுலபமாகவே இதற்கு தீர்வை தரலாம். அதுவும் ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டே இதனை சரி...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களுக்கு தடை..

wpengine
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஜோன்சன் தயாரிப்புகள் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களை எஸ்பெஸ்டஸ் டெஸ்ட் இற்கு உட்படுத்தி புற்றுநோய் இலவசம் என ஜோன்சன் நிறுவனமானது உறுதி செய்யும் வரையில் இறக்குமதிகளுக்கு அரசு இடைக்காலத் தடையினை...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்…

wpengine
இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,...
உள்நாட்டு செய்திகள்

சேனா படைப்புழு தாக்கம் – விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு…

wpengine
சேனா படைப்புழு தாக்கம் காரணமாக சோளப் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அரச கால்நடை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது . விலங்குகளுக்கான உணவு உற்பத்திற்கு பிரதானமாக சோளம் பயன்படுத்தப்படுவதாக, அரச...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமருக்கு எதிரான மனு விசாரணையில் நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகல்…

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனவல தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி குழாமில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைமை...
உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி – கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தின ஒத்திகை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்…

wpengine
சுற்றுச்சூழல் பிரதியமைச்சராக பதவி வகித்த அஜித் மான்னப்பெரும மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்....
கேளிக்கை

ஐதராபாத்தில் ஆர்யாவுக்கு திருமணம்…

wpengine
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு எதிர்வரும் மார்ச் 10-ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

நாளைய(01) போட்டியில் விளையாடவுள்ள இலங்கை குழாம் – சுரங்க லக்மால்

wpengine
அவுஸ்திரேலிய அணியுடன் நாளை(01) இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தியோகபூர்வ மற்ற இலங்கை குழாமானது அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குழாம் (விளையாட எதிர்பாக்கும் அணி) 1. திமுத் கருணாரத்ன, 2. லஹிறு திரிமன்ன, 3. தினேஷ்...
உள்நாட்டு செய்திகள்

ஹொரவப்பொத்தானை பாடசாலை அதிபர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது…

wpengine
ஹொரவப்பொத்தானவில் அமையப் பெற்றுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 5,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது....