பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தென்னாபிரிக்கா அணிக்கு 07 விக்கெட்டுகளால் வெற்றி…
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் தென்னாபிரிக்கா அணி, 3:2...