Month : January 2019

கேளிக்கை

புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா…

wpengine
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்திற்கு `காப்பான்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். `மாற்றான்’ படத்திற்கு பிறகு சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும்...
உள்நாட்டு செய்திகள்

பாதாள உலகக் குழு உறுப்பினரான ID ஹோமாகம’யில் STF இனால் கைது..

wpengine
ஹோமாகம, பனாகொட இராணுவ முக ஸ்ரீ மஹா விகாரைக்கு முன்னாள் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரபல பாதாள...
உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு நாளை(02) முதல் அமுலுக்கு…

wpengine
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு நாளை(02) முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும், இது குறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்சி டி சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை அறிக்கைகளை ஆராய சிறப்பு குழு..

wpengine
அமைச்சரவை அறிக்கைகளை, அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு முன்னர், அது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றினை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணி அரசு தீர்மானித்துள்ளது. குறித்த குழுவானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின்...
உள்நாட்டு செய்திகள்

2019ம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02)…

wpengine
2019ம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இவ்வருடத்திற்கான அரச மற்றும் அரசினால் அங்கீகாரம் பெறப்பட தனியார் பாடசாலைகளது முதலாம் தவணையானது நாளை தினம் (02) ஆரம்பமாகிறது....
வணிகம்

இம்முறை பண்டிகைக் காலத்தையொட்டி ஆடை விற்பனையில் பாரிய வீழ்ச்சி..

wpengine
இம்முறை பண்டிகைக் காலத்தையொட்டி முன்னெடுக்கப்படும் ஆடை விற்பனை கடந்த வருடத்தை விட 35% இனால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம்...
உள்நாட்டு செய்திகள்

இன்று(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்..

wpengine
ஆட்பதிவுத் திணைக்களமானது இன்று(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வியானி குணதிலக தெரிவித்துள்ளார். “இந்த அடையாள அட்டைகள், ஸ்மார்ட் தேசிய அட்டைகளாக அறிமுகப்படுத்தப்படுவதோடு, அனுமதி...
உள்நாட்டு செய்திகள்

அனைத்து மாகாண ஆளுநர்களும் ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கு அமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகளுக்கான கடிதங்களை, தான் உட்பட ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக,...
உலக செய்திகள்

ரஷ்யாவில் சமையல் எரிவாயு கசிந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…

wpengine
ரஷ்யா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் சமையல் எரிவாயு கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இரு குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து...
உள்நாட்டு செய்திகள்

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை…

wpengine
இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், நாளை(02) ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் நடைபெறவுள்ளது. புதிய அரசாங்கத்தில் 29 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறுகின்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அயர்லாந்து உடனான போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு…

wpengine
சுற்றுலா அயர்லாந்து ‘A’ அணியுடன் இடம்பெறும் நான்கு நாள் கொண்ட போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை குழாம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிக்கை ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. நான்கு நாள் போட்டிகள் 02 மற்றும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாழ்வின் வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளை பற்றியும் மீட்டிப் பார்க்கும் சிறந்த தருணம் – ஜனாதிபதி…

wpengine
புத்தாண்டு பிறப்பினை அண்மித்த காலமானது, நாம் கடந்து வந்த வருடத்தில் எமது வாழ்க்கையில் முகம் கொடுக்க நேர்ந்த வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளை பற்றியும் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கான சிறந்த தருணம் என...
உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

wpengine
2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில் டெங்கு நோயாளர்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடந்த ஆண்டின் சவால்களை முறியடித்து புத்தாண்டை வரவேற்க முடிகின்றமை இலங்கையர் பெற்ற வெற்றி – பிரதமர்…

wpengine
கடந்த ஆண்டின் சவால்களை முறியடித்து மக்கள் இறையாண்மையை உறுதிப்படுத்தியவாறு புத்தாண்டை வரவேற்க முடிகின்றமை இலங்கையர் பெற்ற வெற்றியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...