Month : February 2019

வணிகம்

சம்பா அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க இணக்கம்…

wpengine
எதிர்வரும் பண்டிகைக் காலத்துடன் இணைந்ததாக ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க நெல் ஆலை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கையின் முன்னணி ஆலை உரிமையாளர்கள் சிறிய அளவிலான...
உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான மனு விசாரணை 12ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உள்ளாக்கி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனகல தாக்கல் செய்திருந்த மனு விசாரணை எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தேசிய அரசொன்றினை உருவாக்குவது தொடர்பிலான யோசனை சபாநாயகருக்கு…

wpengine
தேசிய அரசொன்றினை உருவாக்க அமைச்சுப் பதவிகளது எண்ணிக்கையினையும் அதிகரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற அனுமதியினை கோரும் யோசனை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று(01) காலை கையளிக்கப்பட்டதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

முதல் நாள் நிறைவு – அவுஸ்திரேலிய அணியானது வலுவான நிலையில்…

wpengine
சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதன்படி தமது...
வாழ்க்கை

உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய்…

wpengine
தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை பார்க்கலாம். குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும், லோஷன்களையும்,...
உள்நாட்டு செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று(01) கலந்துரையாடல்…

wpengine
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று(01) இடம்பெற உள்ளது. இன்று(01) மாலை 04 மணியளவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில்...
கேளிக்கை

baby’s day out பாணியில் மங்கி டாங்கி…

wpengine
தற்போதைய காலகட்டத்தில் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிகம். `மங்கி டாங்கி’ படத்தின் கதைக்களமும், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையேயான உணர்வை பேசும் படமாக உருவாகிறது. குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்னும் கருத்தை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சுதந்திர தின நிகழ்விற்கு பொன்சேகா இல்லை – காரணம் இதோ..

wpengine
தேசிய சுதந்திர தின நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதல் நேற்று(31) வரையில் அவருக்கு கிடைக்கப்...
உலக செய்திகள்

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற இராணுவ வீரர்களுக்கு உத்தரவு…

wpengine
பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என இராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் இராணுவ...
விளையாட்டு

அகில தனஞ்சய பந்து வீச்சை மறுமதிப்பீடு செய்யும் சோதனைக்காக இன்று(01) சென்னைக்கு…

wpengine
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய தனது பந்துவீச்சை மறுமதிப்பீடு செய்யும் சோதனைக்காக இன்று(01) சென்னை நோக்கி சென்றடையவுள்ளார். இலங்கை அணியின் இளம் வீரரான தனஞ்சயவின் பந்து வீசும் முறை சந்தேகத்துக்கு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தரங்கவும் – திசரவும் நேருக்கு நேர் மோதல்…

wpengine
2019 பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான இலக்கை அணியின் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க இணைந்து கொள்ளவுள்ளார். அதன்படி, அவ்வாற ஷகீப் அழ ஹசன் தலைமையில் டாகா டைனமைட் அணியுடன்...
உள்நாட்டு செய்திகள்

இவ் வருடம் முதல் ஒரு வகுப்பிற்கு 37 மாணவர்கள் மட்டு…

wpengine
2019 ஆண்டு முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்காக 37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 2021 ஆண்டில் குறித்த எண்ணிக்கையானது 35 ஆக குறைக்கபப்டும்...
உள்நாட்டு செய்திகள்

அரச மருந்தாளர்கள் இன்று(01) சுகயீன விடுமுறையில் …

wpengine
தேவைக்கு அப்பாற் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பினை தெரிவித்து நாடுபூராகவும் உள்ள அரச மருந்தாளர்கள் இன்று(01) சுகயீன விடுமுறையில் உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரியங்கர பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டாலும்,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தேசிய அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஓரங்கட்டப்படும்…? – பொன்சேகா…

wpengine
ஐக்கிய தேசிய கட்சியானது, யானை சின்னத்தில் போட்டியிடாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்குமென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்ற(31) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
உலக செய்திகள்

தாய்லாந்தில் 400க்கும் அதிக பாடசாலைகளுக்கு பூட்டு…

wpengine
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் வளி மாசடைந்துள்ளமை காரணமாக தாய்லாந்து தலைநகரின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வளி மாசிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையிலும், பெற்றோரினால் தனியார் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்துவதனை தவிர்க்கும் வகையிலும் இந்நடவடிக்கை...