Month : March 2019

உள்நாட்டு செய்திகள்

நாளை(02) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு…

wpengine
(FASTNEWS-COLOMBO) குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை நீர்வெட்டு...
உள்நாட்டு செய்திகள்

172வது மாதிரிக் கிராமம் இன்று(01) மக்கள் பாவனைக்கு…

wpengine
(FASTNEWS-COLOMBO) கிராம எழுச்சி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்த அம்பகோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட 172வது மாதிரிக் கிராமம் வீடமைப்பு, நிர்மாணத்துறை, கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று திறந்து...
உள்நாட்டு செய்திகள்

மணல் அகழ்வுக்கான தடை இன்று(01) முதல் நீக்கம்…

wpengine
(FASTNEWS| COLOMBO)- தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தில், மணல் அகழ்வுக்கான அனுமதியை இன்று(01) முதல் மீண்டும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், நேற்று(28) நடைபெற்ற கலந்துரையாடலில், 2018 டிசெம்பர் 31ஆம் திகதியிலிருந்து...
உள்நாட்டு செய்திகள்

வடக்கின் பாதுகாப்பிற்கு 850 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

wpengine
(FASTNEWS-COLOMBO) – வடக்கின் பாதுகாப்பிற்கு, வடக்கில் 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்துள்ளார்.  யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று(28) நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்...
உள்நாட்டு செய்திகள்

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு…

wpengine
(FASTNEWS| COLOMBO)- பயன்பாட்டில் உள்ள மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான கால எல்லை இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி அரசு, அரை அரசு, தனியார் நிறுவனங்கள்...
உள்நாட்டு செய்திகள்

பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவை வழமைக்கு…

wpengine
(FASTNEWS-COLOMBO) காலியில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த புகையிரத ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்றிரவு(28) நிறைவடைந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

42 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

wpengine
(FASTNEWS-COLOMBO) மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியில் 42 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாப்பொதிகளுயுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை ஆராய 04 பேர் கொண்ட குழு நியமனம்…

wpengine
(FASTNEWS| COLOMBO)- அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு 04 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன, சுமந்திரன், சரத்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine
(FASTNEWS-COLOMBO) நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் எனவும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களுடன் காலி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமல், நதிமால் உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine
(FASTNEWS-COLOMBO) டுபாயில் கைதான பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸூடன் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா உள்ளிட்டவர்களை மேலும் ஒரு மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்க டுபாய்...