சட்டவிரோதமாக மாணிக்கககல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது…
(FASTNEWS|COLOMBO) நோர்வூட் போற்றி தோட்ட பகுதியில் இன்று அதிகாலைசட்டவிரோமான முறையில் அனுமதி பத்திரமின்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்போது மாணிக்ககல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிசாரால்...