டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர்…
(FASTNEWS|COLOMBO) டுபாயில் மாகந்துரே மதூஷூடன் கைது செய்யப்பட்ட மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம் மற்றும் லங்கா சஜித பெரேரா ஆகியோர் இன்று(02) அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ்...