வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது..
(FASTNEWS| COLOMBO) – வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான முச்சக்கரவண்டியில் இருந்து C-4 வகையை சேர்ந்த அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் ஒரு கிலோ கிராம் உடன் மூவர் கைது...