Month : May 2019

உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருபோரை உடனடியாக வெளியேற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை..

wpengine
(FASTNEWS | COLOMBO) – சட்டவிரோதமாக நாட்டில் தொழில் புரியும் மற்றும் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முறையான விசா அனுமதிப் பத்திரமின்றி மத பாடசாலைகளிலும் சில நிறுவனங்களிலும்...
உள்நாட்டு செய்திகள்

அளுத்கம – தர்கா நகரில் விசேட சுற்றிவளைப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) பொலிசார் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து, அளுத்கம – தர்கா நகருக்கு அண்டிய பகுதிகளில் தற்போதைய நிலையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள்...
உள்நாட்டு செய்திகள்

NTJ அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல்..

wpengine
(FASTNEWS | COLOMBO) – கடந்த 28ம் திகதி கைது செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை எதிர்வரும் 07ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான்...
உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலைகளுக்குள் ஏற்படும் மோதல்களைத் தடுக்கும் வகையில் கைதிகள் இடமாற்றம்…

wpengine
(FASTNEWS | COLOMBO) – சிறைச்சாலைகளுக்குள் ஏற்படும் மோதல்களைத் தடுக்கும் வகையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 128 முஸ்லிம் கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டபள்யூ....
உலக செய்திகள்

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை, ஐ.நா.சபை அறிவிப்பு..

wpengine
(FASTNEWS | COLOMBO) – கடந்த பெப்ரவரி 14ம் திகதி இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர் எனக் கருதப்படும் மசூத்...
உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை வெளியீடு…

wpengine
(FASTNEWS|COLOMBO) பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சரினால்,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.பி.எல் தொடரிலிருந்து ஸ்மித், வோர்னர் உள்ளிட்ட வீரர்கள் வெளியேற்றம்…

wpengine
(FASTNEWS | COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்ற வோர்னர், ஸ்மித், ஸ்டொய்னிஸ் மற்றும் பெஹ்ரென்ட்ரெப் ஆகிய வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக இடைநடுவில் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி...
உலக செய்திகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தன்று 380 தொழிலார்கள் கைது..

wpengine
(FASTNEWS | COLOMBO) – சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரான்ஸில் நேற்று(01) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் திடீர் சோதனை – கரையோர ரயில் சேவை தாமதம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) பெலியத்தயிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம், பாணந்துறை புகையிரத நிலையத்தில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புகையிரதத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த புகையிரதம், திடீரென நிறுத்தப்பட்டு...
உள்நாட்டு செய்திகள்

பொது மன்னிப்பு காலப்பகுதியில் இதுவரை 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு…

wpengine
(FASTNEWS|COLOMBO)பொது மன்னிப்பு காலப்பகுதியில் இதுவரை 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அறிவிக்காமல் சேவையில் இருந்து சென்ற சிலரே இவ்வாறு மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 22ம் திகதி முதல்...
உள்நாட்டு செய்திகள்

சஹ்ரானின் சகோதரி கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் சகோதரி காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாட்டு செய்திகள்

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவது தொடர்பான தீர்மானம் இன்று(02)…

wpengine
(FASTNEWS|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவரான மாகந்துரே மதூஷை நாடு கடத்துவது தொடர்பான தீர்மானம் இன்று(02) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் தன்னை இலங்கைக்கு நாடு...
உள்நாட்டு செய்திகள்

விஜயதாச ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்…

wpengine
(FASTNEWS|COLOMBO) முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(02) காலை 9.30 மணியளவில் ஆஜராகுமாறு விஜயதாச...
உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியாகவுள்ள மருந்தகங்களில் பற்றுச்சீட்டுகளை வழங்குவது கட்டாயம்..

wpengine
(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாகவுள்ள மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு அதற்குரிய பற்றுச்சீட்டுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். மருந்தகங்களில் பரிசோதிக்கும் போது மருந்துகளின் காலாவதித்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

MCCயின் தலைவராக குமார் சங்கக்கார…

wpengine
(FASTNEWS|COLOMBO) இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் நேற்று லோட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் எண்டனி...