Month : May 2019

உலக செய்திகள்

குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 03 பேர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவில் 2 பெண் சுற்றுலா...
உள்நாட்டு செய்திகள்

நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை..

wpengine
(FASTNEWS | COLOMBO) – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மின்சாரத்தை நாளாந்தம் தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் நேற்று(01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதில் , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...
உள்நாட்டு செய்திகள்

700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது…

wpengine
(FASTNEWS|COLOMBO) மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மீபே பிரதேசத்தில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய...
உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி…

wpengine
(FASTNEWS|COLOMBO) பானி புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, ஊவா, சப்ரகமுவ, மேல், வட மேல், மத்திய மற்றும் தென்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாக்குதல்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விஷேட குழு ஜனாதிபதிக்கு இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது. இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் நாளை(02) சட்ட மா அதிபருடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை...
உள்நாட்டு செய்திகள்

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை ஆகிய பகுதிகளில் இன்று(01) இரவு 09.00 மணி முதல் நாளை(02) அதிகாலை 05.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
உள்நாட்டு செய்திகள்

அனுமதியற்ற விற்பனை நிலையங்களை அகற்ற நடவடிக்கை…

wpengine
(FASTNEWS|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு புறக்கோட்டை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து தரிப்பிடத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனுமதியற்ற விற்பனை நிலையங்களை அகற்ற பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று(30) இரவிலிருந்து இவ்வாறு...
உள்நாட்டு செய்திகள்

சம்மாந்துறையில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் இன்று(01) காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது டெடனேட்டர் மற்றும் ஜெலிக்நைட் குச்சிகள் உள்ளிட்ட ஆயுத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 200 ஜெலட்னைட் குச்சிகளும் ரி – 56...
உள்நாட்டு செய்திகள்

சவூதி நாட்டவர்களை வௌியேறுமாறு சவூதி தூதரகம் அறிவிப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகளை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு, இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகள் வௌியேறுமாறு இலங்கையிலுள்ள சவூதி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மதஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளின், பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

wpengine
(FASTNEWS|COLOMBO) நாட்டிலுள்ள அனைத்து மதஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளின், பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி முப்படை தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழகங்களில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு…

wpengine
(FASTNEWS|COLOMBO) அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பு நடைமுறையைக் கருத்தில்கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முப்படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகின்றது. பாதுகாப்புத்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine
(FASTNEWS|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(01) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல் சபரகமுவ மத்திய தென் மற்றும் வடமேல் மாகாணங்களின்...
உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் மே தினச் செய்தி…

wpengine
(FASTNEWS|COLOMBO) வேலை செய்யும் மக்களின் தினமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ள மே தினம் இம்முறை நாட்டுக்காக வியர்வை சிந்தி, உழைத்த அப்பாவி மக்கள் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்து, காயமடைந்துள்ள சோகமானதொரு...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஜப்பானிய முடிக்குரிய அரசராக இளவரசர் நருஹிட்டோ பொறுப்பேற்பு…

wpengine
(FASTNEWS|JAPAN) ஜப்பானிய இளவரசர் நருஹிட்டோ (Naruhito), அந்நாட்டு முடிக்குரிய அரசராக பொறுப்பேற்றுள்ளார். 85 வயதான ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ, நேற்றுடன் ஓய்வு பெற்றதனையடுத்து, இளவரசர் நருஹிட்டோ அந்நாட்டு முடிக்குரிய மன்னராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தமது உயிரை தியாகம் செய்த உன்னத உழைப்பாளி வர்க்கத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் தினமே மே தினமாகும் – ஜனாதிபதி…

wpengine
(FASTNEWS|COLOMBO) நாளாந்த வேலை நேரத்தை எட்டு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தமது உயிரை தியாகம் செய்த உன்னத உழைப்பாளி வர்க்கத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் தினமே மே தினமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால...