Month : June 2019

உள்நாட்டு செய்திகள்

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 08 ஆயிரம் மாணவர்கள்

wpengine
(FASTNEWS|COLOMBO) – கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது...
உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

wpengine
(FASTNEWS|COLOMBO) – கட்டுகஸ்தொட்ட, அலதெனிய பகுதியில் உள்ள தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு மாடிகள் கொண்ட வர்த்தக நிலையத்திலே இவ்வாறு தீ பரவியுள்ளது கட்டுகஸ்தொட்ட தீயணைப்பு பிரிவினர்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி

wpengine
(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது....
உலக செய்திகள்

வட கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – கொரியா நாட்டின் எல்லைப் பகுதியில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

இன்று தற்காலிகமாக நீர் வெட்டு

wpengine
(FASTNEWS|COLOMBO) -அம்பதலேயில் இருந்து மட்டக்குளி வரையான பகுதிக்கு நீர் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக மட்டக்குளி – புளுமென்டல் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களில் இன்று தற்காலிகமாக நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய...
உலக செய்திகள்

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார், அவருக்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

wpengine
(FASTNEWS|COLOMBO) – பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

wpengine
(FASTNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை...
உள்நாட்டு செய்திகள்

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவுசெய்ய புதிய இணையதளம்

wpengine
(FASTNEWS|COLOMBO) – பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு www.npc.gov.lk என்ற புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

wpengine
(FASTNEWS|COLOMBO) – கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்க்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அந்த கோபதாபங்களின் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – அனுராதபுரம் – தலாவ பிரதேசத்தில் இன்று(30) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு...
உள்நாட்டு செய்திகள்

372 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

wpengine
(FASTNEWS|COLOMBO) – மன்னார் – ஒலுதுடுவாய் பிரதேசத்தில் 372 கிலோ கிராம் பீடி இலைகளுடன், பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

“சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐஎஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும்” – தெரிவுக்குழு முன் ரிஷாட்

wpengine
(FASTEWS | COLOMBO) – “வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலை தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை. இவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை ஒழிக்க அரசாங்கம்...
உள்நாட்டு செய்திகள்

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்…

wpengine
(FASTEWS | COLOMBO) – சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்காவுக்கு வெற்றி

wpengine
(FASTNEWS | COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று(28) நடைபெறவுள்ள போட்டியில் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, தென்னாபிரிக்க அணியானது முதலில்...