Month : June 2019

கேளிக்கை

அதை பார்த்தால் இப்போது கூட எனக்கு கண்ணீர் வரும்…

wpengine
நடிகை சாய் பல்லவி பேட்டி ஒன்றில் :அவர் தன்னை அதிகம் பாதித்த படம் எது என்பது பற்றி பேசியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தினை அவர் பள்ளி படிக்கும்போதே பார்த்தாராம். “அதை பார்த்தால் இப்போது கூட...
உள்நாட்டு செய்திகள்

கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

wpengine
(FASTNEWS|COLOMBO) தெற்கு கடற்படை வீரர்கள் மற்றும் பட்டியபொல பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளும் இணைந்து கனுகெட்டிய பிரதேசத்தில் நடத்திய சுற்றிவளைப்பில் ஹுங்கம பிரதேசத்தில் 2.35 கிலோ கிராம் கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது...
உள்நாட்டு செய்திகள்

இன்று (01) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன போக்குவரத்து

wpengine
(FASTNEWS|COLOMBO) – இன்று (01)  தொடக்கம் 3 மாதங்களுக்கு கருவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிடி காவற்துறை நிலையங்களுக்கு உட்பட பிரதேசத்தின் சில வீதிகளில், வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய காலி வீதி...
உள்நாட்டு செய்திகள்

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட ரயில்வே பொதி போக்குவரத்து சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

wpengine
(FASTNEWS|COLOMBO) –கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட ரயில்வே பொதி போக்குவரத்து சேவையானது, இன்று (01) மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,...
உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் கராச்சிக்கான பயணத்தை ஆரம்பிக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை

wpengine
(FASTNEWS|COLOMBO)  பாகிஸ்தானில் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை இன்று மீண்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆரம்பிக்கவிருக்கிறது. வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான சேவை இடம்பெறுகின்றன. செவ்வாய் வியாழன் வெள்ளி மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் சில நாட்களில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை

wpengine
(FASTNEWS|COLOMBO) – நாட்டில் அடுத்த சில நாட்களில் ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகவுள்ளது. எனவே நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து...
உள்நாட்டு செய்திகள்

கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று (01) முதல் அதிகரிக்கப்படுகின்றது. சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட 3000...
விளையாட்டு

பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த மேற்கிந்திய தீவுகள் அணி

wpengine
(FASTNEWS|COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 2 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய...
உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் உயிரிழப்பு

wpengine
(FASTNEWS | AMERICA) – அமெரிக்காவின் வேர்ஜினியா பிராந்தியத்தில் உள்ள அரசாங்க கட்டடமொன்றில் நேற்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் காவல்துறை அதிகாரி ஒருவர்...
சூடான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாயகம் திரும்பினார்

wpengine
(FASTNEWS | COLOMBO) – இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். இலங்கை விமான சேவைக்கு உரித்தான புதுடில்லி நகரில் இருந்து பயணித்த யு எல் -196 விமானத்தில்...
உள்நாட்டு செய்திகள்

நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல்

wpengine
(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படும் – அமைச்சர் ரிஷாட்டிடம் பிரதமர் உறுதி

wpengine
(FASTNEWS|COLOMBO) அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபம் வாபஸ் பெறப்பட்டு புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி...