அவசர கால சட்ட பிரேரணை நிறைவேற்றம்
(FASTNEWS|COLOMBO) – அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் வழங்கப்பட்டன. எதிராக...