Month : July 2019

உள்நாட்டு செய்திகள்

சீன நாட்டு பிரஜைகள் இருவர் கைது

wpengine
(FASTNEWS|COLOMBO) – கொள்ளுப்பிடிய பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று(30) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போலி கடன் அட்டைகளை அச்சிடும் விற்பனையில் ஈடுபட்ட 2 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்...
உள்நாட்டு செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமை மீளவும் பாதெனியவுக்கு

wpengine
(FASTNEWS | COLOMBO) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீளவும் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிரிய அதிபர்கள் சுகயீன விடுமுறைக்கு ஆயத்தம்

wpengine
(FASTNEWS | COLOMBO) – அரச பாடசாலை அதிபர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி ஜூலை மாதம் 18,19 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச ஆசிரியர்கள் சங்கம்...
உள்நாட்டு செய்திகள்

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

wpengine
(FASTNEWS|COLOMBO) – நேற்று(30) நள்ளிரவு முதல் மின்சாரசபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரையான எண்ணெய் குழாய்களின் திருத்தப் பணிகளுக்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க...
உள்நாட்டு செய்திகள்

பாவனைக்கு பொருத்தமற்ற ஒரு தொகை தேயிலை மீட்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – கொழும்பு – ஆதுருக்கு வீதியில் அமைந்துள்ள அங்காடி ஒன்றில் பாவனைக்கு உதவாத தேயிலை தொகை பொலிஸ் அதிரடி படையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 33 ஆயிரத்து 685 கிலோ கிராம் பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலை...
உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – குருந்துகஹஹெக்ம, அனுருத்தகம பகுதியில் நேற்றிரவு(30) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 42 வயதுடைய வியாபாரி...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி

wpengine
(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் வெப்பமான வானிலை

wpengine
(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை இன்றும் சில மாவட்டங்களில் தொடரக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில்...