Month : August 2019

உள்நாட்டு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு இன்று அனுஷ்டிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமானது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை, இன்று( 30) பிற்பகல் நினைவு கூறுகின்றது. 2011 ஆம் ஆண்டின் பிரகடனத்தை தொடர்ந்து, பலவந்தமாக...
உள்நாட்டு செய்திகள்

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் இருவர் மீது குற்றப் பத்திரிகையை தாக்கல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் இருவர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று(29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மோசடி தொடர்பான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது....
உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கங்கையின் அருகாமையில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு...
விளையாட்டு

இந்திய அணி அறிவிப்பு: எம்.எஸ் டோனிக்கு இடமில்லை (அணி விபரம்)

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய இருபதுக்கு 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் எம்.எஸ் டோனிக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் இருந்து எம்.எஸ் டோனி நீக்கப்பட்டமைக்கு அவரின்...
உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொஹ்ரா மாநாட்டை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை வீதி உள்ளிட்ட கிளை வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்...
உள்நாட்டு செய்திகள்

கடும் காற்றுடன் கூடிய காலநிலை – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா...
விளையாட்டு

The Hundred கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராக மஹேல நியமனம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2020ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அணிக்கு 100 பந்துகள் கொண்ட வித்தியாசமான கிரிக்கெட் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடாத்தவுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேராவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோரிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. குறித்த இருவரும் இன்று ஶ்ரீலங்கா...
உள்நாட்டு செய்திகள்

புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து – புகையிரத போக்குவரத்து பாதிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை மற்றும் வௌ்ளவத்தை பகுதியில் காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் லொறி மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், கரையோர வீதியின் புகையிரத போக்குவரத்து பாதிப்டைந்துள்ளதாக...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கனடா ஜனாதிபதியுடன் ட்ரம்பின் மனைவி; வெளியான  படம்  (photo)

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரான்சில் உள்ள பரீஸ் நகரில் நாற்ப​த்தி ஐந்தாவது ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி மற்றும் ஜெர்மனி...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வது அவசியம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வது அவசியமாகும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு...
உள்நாட்டு செய்திகள்

கனியவள ஊழியர்கள் போராட்டம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் முன்னிலையில், அதன் பணியாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் சேவை காலத்தை நிறைவுசெய்த பணியாளர்கள் பலர் ஓய்வுபெற்றுள்ளதுடன்,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

427 சிறுவர்கள் கடவுளுக்கு நரபலி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நரபலி கொடுக்கப்பட்ட சிறுவர்களின் உடல் எச்சங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 05 முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறுவர்களின் உடல் எச்சங்களே இவ்வாறு...
உள்நாட்டு செய்திகள்

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஹங்வெல்ல-பஹத்கம வர்த்தகர் உட்பட இரண்டு பேரின் கொலை சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். ...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இன்று(29) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்....