Month : September 2019

உள்நாட்டு செய்திகள்

மாத்தறை, கிரிந்த வன்முறை – 04 பொலிசார் பணி இடைநிறுத்தம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை, கிரிந்த பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் நான்கு பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கையராக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தி உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
உலக செய்திகள்

கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பீகார் மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகின்ற நிலையில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – தகவல் வழங்க பொதுமக்களுக்கு வாய்ப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...
உள்நாட்டு செய்திகள்

வித்தியா பாலியல் படுகொலை, சுப்பிரமணியம் கொலை குற்றவாளிகள் 02வருக்கு தூக்குத் தண்டனை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்பாணம் – பூங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பூ.ஜெயக்குமாா் உள்ளிட்ட இருவருக்கு இன்று(30) தூக்கு தண்டணை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி...
விளையாட்டு

அவுஸ்திரேலியவை கலங்கடித்த சாமரி அத்தபத்துவின் சதம் [VIDEO]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து சதம் பெற்று சாதனை படைத்துள்ளார்....
உலக செய்திகள்

தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவின் நிங்காய் கவுண்டியில் உள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பாறை மாவட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(30) காலை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் நேற்று தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன....
உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(30) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச சேவையாளர்களின் தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவுக்கும், சகல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று(30) இடம்பெறவுள்ளது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த தலைவராக இருப்பதற்கு யார்? காரணம்; ஜனாதிபதியின் கருத்து

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் இன்று(30) காலை 06 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை...
விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(30) பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று(30) இடம்பெறவுள்ளது....