Month : November 2019

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு காஞ்சரம்குடா வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 24  கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் ....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சாரம் தாக்கி பலி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பணிப்பாளர்களை, தலைவர்கள் விலகுமாறு அறிவுறுத்தல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமது இராஜினாமா கடிதங்களை ஒப்படைக்குமாறு கூட்டுத்தாபனங்கள், சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வடக்கில் இராணுவ முகாமும் அகற்றப்படாது – ஜனரால் கமல் குணரத்ன

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்....
கேளிக்கைசூடான செய்திகள்

சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன் – நித்யாமேனன்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் நித்யா மேனன், சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார்....
உலக செய்திகள்சூடான செய்திகள்

சுரிநாம்  ஜனாதிபதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுரிநாம் நாட்டு தற்போதைய ஜனாதிபதி தேசி பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி கடத்தல்; சஜித் விசனம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சில சம்பவங்கள் இனியும் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்ற நிலையைத் தோற்றுவிப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள்விளையாட்டு

சச்சின், சேவாக்கின் சாதனையை முறியடித்த ஸ்மித்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை ஆவுஸ்திரேலியா அணி கைப்பற்றியது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுரக் ஷா காப்புறுதி இரத்து செய்யப்படவில்லை – டலஸ்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சுரக் ஷா காப்புறுதித்திட்டம் இரத்து செய்யப்படவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய வரி சலுகை; மோட்டார் வாகன சந்தை விலை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கம் வழங்கியுள்ள வரி சலுகைகளால் மோட்டார் வாகன இறக்குமதி மற்றும் அதன் சந்தை விலையில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுமந்திரன் பிரித்தானிய தூதுவருடன் சந்தித்துப்பேச்சு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சரா ஹூல்ரன் இடையில் சந்திப்போன்று இடம் பெற்றுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அழைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது....
வணிகம்

குறைந்த விலையில் தட்டுப்பாடில்லாமல் அரிசி விநியோகம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் தட்டுப்பாடில்லாமல் அரிசி விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மோடி டுவிட்டர் தளத்தில் சிங்கள மொழியில் டுவிட்டர் பதிவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் சிங்கள மொழியில் டுவிட்டர் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்....