Month : January 2020

கேளிக்கை

தேசிய விருதுக்காக காத்திருக்கும் நடிகை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் தயாராகிறார். தமிழ்,...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

எதனோல் இறக்குமதிக்கு இன்று முதல் தடை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மதுபானம் உற்பத்திக்காக பயன்படுத்தும் எதனோல் இறக்குமதிக்கு இன்று(01) முதல் தடை செய்யப்பட்டுள்ளது...
உலக செய்திகள்

புத்தாண்டில் குழந்தைகள் பிறப்பு: இந்தியா முதலிடம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, நேற்று நள்ளிரவு முதல், ஜனவரி...
உலக செய்திகள்

படையினர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்கா தமது 750 படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக, அந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்

விபத்துக்களின் எண்ணிக்கை குறைவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று(31) இரவு 8 மணி முதல் கடந்த 12 மணி நேர...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி பயணித்தின் முதல் கிலோ மீட்டருக்கான...
வணிகம்

எதிர்வரும் வாரத்தில் அரிசி விலையை குறைக்க நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிகரித்துச் செல்லும் அரிசி விலையை எதிர்வரும் வாரத்தில் குறைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார். ஹொரன பேருந்து சாலையில் இன்று(01) இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புது வருடத்தை முன்னிட்டு வானவேடிக்கைகளினால் கொழும்பின் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

முதல் தவணை ஆரம்பத்துடன் வவுச்சர்கள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டு கல்வியாண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சீருடை மற்றும் பாதணி வவுச்சர்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது....
வணிகம்

முட்டைக்கான மொத்த விலையில் மாற்றம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 1.50 ரூபாயால் முட்டைக்கான மொத்த விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது....
உலக செய்திகள்

ஆஸியில் பரவும் காட்டுத்தீ காரணமாக மக்கள் கடற்கரையில் தஞ்சம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றதாக அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாட்டு செய்திகள்

பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளது....
உலக செய்திகள்

ஆசிரியர் கொலை – 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | சூடான்) – காவலில் இருந்த ஆசிரியர் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு சூடான் நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் சிங்கங்களது தாமதம் தொடர்பில் நாமல் அதிரடி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான இலங்கை குழாம் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தனக்கு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

அசௌகரியம் ஏற்படுத்தும் பாடல்கள் ஒலிபரப்ப தடை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பாடல்கள், வீடியோ காட்சிகளை ஒளிபரப்பு செய்வது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி...