ராஜித சேனாரத்ன சாதாரண வோர்ட் பகுதிக்கு மாற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அந்த வைத்தியசாலையின் சாதாரண வோர்ட் பகுதிக்கு இன்று(01) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....