(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுமார் 68 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | மலேசியா) – மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை (Muhyiddin Yassin) புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார். பிரதமர் மகாதீர் முகமது, தான்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்படும் வாகன பேரணியின் போது பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல் ) – குருநாகல் சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சுந்தராபொல குப்பை மேட்டின் 7 ஏக்கர் பரப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. பரவிய தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராஞ்சியில் இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிரிடுவதற்கு விதைகளை நிலத்தில் விதைக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, விவசாயத்தில் கால்பதித்தது நெகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்திய...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இருபதுக்கு -20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய மகளிர் அணி தனது நான்காவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது மாநாட்டில் பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்ட இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் உயிரியல் மாதிரிகள்...
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹாபொல புலமைப் பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது 11 ஆயிரம் பேர் வரையில் இந்த புலமைப் பரிசில்களை பெற்றுவருகின்றனர். இந்த எண்ணிக்கையை 20 ஆயிரமாக...
(ஃபாஸ்ட் நியூஸ் | போலாந்து ) – கண்ணில் ‘டாட்டூ’ போட்ட 25 வயதான அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற மாடல் அழகிக்கு பார்வை பறிபோன சம்பவம் போலந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான் ) – பாகிஸ்தானில் ரயில் கடவை அற்ற தண்டாவாளத்தை கடக்க முயன்ற பேருந்துமீது அதிவேக ரயில் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில்...