Month : February 2020

உள்நாட்டு செய்திகள்

பூஜித்தின் மனுவின் பிரதிவாதியாக மைத்திரி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிடுவதற்கு உச்சநீதிமன்றம் இன்று(03) அனுமதி...
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் எவ்வாறு செயற்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதுக்குடியிருப்பு பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டுகள் மீட்டுள்ளன....
உள்நாட்டு செய்திகள்

எல்ல காட்டுப் பகுதியில் தீ

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலஅல்ப கொடமடித்த காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து இரண்டு நாட்களாக பரவிவருகின்றது....
உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மை சமூகத்துக்காக குரல்கொடுப்போரை வீழ்த்த சூழ்ச்சி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ அல்லது அறுதிப்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பல மாற்றங்களுடன் 2020 சுதந்திர தின நிகழ்வுகள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நாளை(04) இடம்பெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகவும் எளிமையாக கொண்டாட அரசாங்கம் முடிவு செய்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

களுத்துறை – தொடங்கொடை பகுதியில் தீ

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) –  களுத்துறை – தொடங்கொடை பிரதேசத்தில் உள்ள இறப்பர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உலக செய்திகள்

சீனாவில் புதிய மருத்துவமனை இன்று திறந்து வைப்பு [PHOTO]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) –  சீனாவில் பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனை திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவமனையானது சீன அரசாங்கத்தினால் கடந்த 8...
வணிகம்

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது....
வணிகம்

காலாவதியான பேக்கரி உற்பத்தி பொருட்கள் மீட்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 17,500 கிலோ கிராம் பெறுமதியான காலாவதியான கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களை வத்தளை பகுதியில் இருந்து நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

சுரங்கத்தில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | அவிசாவளை) – அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தொற்றுக்குள்ளான சீனப் பெண் – IDH மறுப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸின் தொற்றுக்கு இலக்காகி, கொழும்பு தொற்று நோய் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து உடனடியாக விடுவிக்க முடியாது என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது....
Top Story 1உலக செய்திகள்

கொரோனா : உயிரிழப்பு 361ஆக உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளதுடன், வைரஸ் தொற்றால் 17,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரஷ்யாவின் ஒலேக் இலங்கைக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளர்....
உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில வீதிகளுக்கு நாளை பூட்டு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 72 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை நடவடிக்கைகள் காரணமாக நாளை (03) வீதிகள் சில மூடப்படவுள்ளன....