Month : March 2020

Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸினால் மேலும் ஒருவர் (இன்று 21 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு – சுகாதார மேம்பாட்டு பணியகம்...
Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறைச்சாலையில் இருந்து 241 கைதிகள் விடுவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா தொற்று அபாயம் காரணமாக யாழ்.சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய் கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தில்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விசேட அறிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணி நேரமும் திறந்துவைக்க...
உலக செய்திகள்

இத்தாலி உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்கப்படும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | இத்தாலி ) – உயிர்த்த ஞாயிறு தினம் வரை நாட்டை முடக்குவதாக இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது....
உலக செய்திகள்

பிரிட்டிஷ் எயார் விமான சேவைகள் இரத்து

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | பிரிட்டிஷ்) – கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் British Airways நிறுவனம்  Get Wick  விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தியுள்ளது. ...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸினால் மேலும் 10 பேர் (இன்று 20 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு – சுகாதார மேம்பாட்டு பணியகம்...
உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்படவில்லை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது....
உள்நாட்டு செய்திகள்

வீட்டிலிருந்து சிகிச்சை பெற புதிய வழிமுறைஅறிமுகம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தரும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதற்காக விசேட வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்...
உள்நாட்டு செய்திகள்

சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேசிய அனர்த்த காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளைக்கூட அரசியல் சுய இலாபத்திற்காக மாற்றிக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்....
உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் ஏற்பு காலம் நீடிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு 2019ம் கல்வியாண்டுக்கான கல்வித் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 2019/2020 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக உள்நுழைவு அனுமதிகளுக்கான விண்ணப்ப...
உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் வங்கிக்கணக்குகளில் வைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியை வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் ....
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்ணறியப்பட்டுள்ளதாகவும் இன்றைய மொத்த எண்ணிக்கை 132 ஆகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....