Month : March 2020

உள்நாட்டு செய்திகள்

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.  ...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 என அறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியுள்ள நிலையில், உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை...
உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதை தவிர்க்குமாறும் GMOA பரிந்துரை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 என இனங்காணப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் 80 வீதத்துக்கும் அதிகமான சமூக இடைவளியைக் கடைப்பிடிக்குமாறும் இடைக்கிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதைத் தவிர்க்குமாறும் அரச வைத்திய...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்காசிய வலய நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பணியாற்றி வருவதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 7 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

நாளை வரை காலக்கெடு – பிரதி பொலிஸ்மா அதிபர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்குள் வந்தவர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ்...
உலக செய்திகள்

சீனாவில் காட்டுத் தீயில் சிக்கி 19 பேர் பலி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்....
Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு “அவிகன்” – நிரூபிக்கப்பட்டால் கொள்வனவு செய்ய தயார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 என அறியப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அவிகன் (AVIGAN) என்ற மருந்தானது தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின்...
உள்நாட்டு செய்திகள்

நேற்றைய தினம் 162 கைதிகள் விடுதலை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | மட்டக்களப்பு) – மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் சிறு குற்றங்களை புரிந்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 பேர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்துள்ளார்....
உலக செய்திகள்

இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா பாதிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டவர்களின்...
வணிகம்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வரை கொழும்பு பங்குச்சந்தையை மூட தீர்மானம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு...
உலக செய்திகள்

காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் கொரோனா வைரஸால் பலி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | காங்கோ ) – காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் ஜாக் ஜோஷாங் யோம்பி தனது 81.ஆவது வயதில் ஒபாங்கோ கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உயிரிழந்துள்ளார். இவருக்கு...
Coronavirus Outbreakஉலக செய்திகள்

மியன்மாரில் முதலாவது கொரோனா உயிரிழப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மியன்மாரில் முதலாவது கொரோனா தொற்றாளர் உயிரிழந்தள்ளார். 69 வயதுடைய நபர் ஒருவரே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருட்கள் மீட்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள்...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி  188.62      ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை...