Month : April 2020

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – COVID 19 க்கான தகவல்களுக்காக www.covid19.gov.lk என்ற பெயரில் தேசிய இணையதளம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலையான நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து COVID 19 தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்காக...
உள்நாட்டு செய்திகள்

தீவிர வைரஸ்களுக்கு எதிராக உங்கள் உடல் எதிர்ப்பால் வெற்றிகொள்ளுதல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – COVID-19 தொற்றுக்குள்ளனாவர்கள் விசேட மாற்றமொன்றை அனுபவிக்கின்றனர். சிலர் தடிமலைத் தவிர வேறு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லையென கேள்விப்படுகையில், மேலும் சிலர் வைத்தியசாலையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில்...
உலக செய்திகள்

மேலும் 14 நாடுகளுக்கு தடை – ஜப்பான்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பான் அரசு மேலும் 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் 70 நாடுகளைச்...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் செந்நிற வானம்; காரணம் வெளியானது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் பின்னணியில், இயற்கை தூய்மையாகி வருகின்றமையை எண்ணி பலரும் மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர். தமது வீடுகளில் ஒரு மாதத்திற்கு மேல்...
உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மேலும் 164 மாணவர்கள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் இருந்து மேலும் 164 இலங்கை மாணவர்கள் இன்று(28) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1172 என்ற விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இரத்து

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்த வருடத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை எனின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படாது என ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த வருடம்...
உள்நாட்டு செய்திகள்

மீள் பரிசீலனை தொடர்பிலான அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்று(27) வெளியான கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் பரீட்சை...
உள்நாட்டு செய்திகள்

அடையாள அட்டையை எப்படி காட்ட வேண்டும் தெரியுமா? [VIDEO]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை மற்றும் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை காண்பிக்கும் முறை தொடர்பில் பொலிஸாரின் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய அத்தியாவசிய தேவைகளுக்காக...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) –நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,...
உள்நாட்டு செய்திகள்

கடற்படை வீரர்களை அழைத்துவந்த பஸ் விபத்து

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படை வீரர்கள் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியொன்று  விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 05 கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை(28) காலி...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

மெனிங் மரக்கறி சந்தை நாளை திறப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்....
Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனா தொற்றினை வெற்றி கொண்டது நியூசிலாந்து

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |நியூஸிலாந்து ) – கொரோனா தொற்றினை சமூகத்திற்கு பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி திகதி இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று(28) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

அபராத கட்டணங்கள் செலுத்தும் சலுகை காலம் நீடிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால், செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு சலுகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபதி ரஞ்ஜித்...