Month : May 2020

Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1633 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கை மீறிய 182 பேர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(31) அதிகாலை 4 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 55 வாகனங்களும்...
உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 11,056 பேர் வெளியேற்றம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து கடந்த 29ஆம் திகதி வரை 11,056 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு...
Coronavirus Outbreakஉலக செய்திகள்

ருவாண்டாவில் முதல் கொரோனா மரணம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 65 வயதான அந்த நபர் அண்டை நாட்டில் இருந்து ருவாண்டா வந்ததாக,...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1630 [UPDATE]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1630 ஆக...
உள்நாட்டு செய்திகள்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் சற்று முன்னர் இந்து சமய முறைப்படி இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்...
உலக செய்திகள்

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்பெயின்) – ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சஞ்சே (Pedro Sanchez) தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளது மீள் ஆரம்பம் தொடர்பில் சுற்றறிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலைகளது மீள் ஆரம்பம் மற்றும் அதன்போது பின்பற்ற வேண்டிய பொருத்தமான நடைமுறைகளை மாற்றியமைக்க கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி) -நாடு தற்போது வழமை நிலைமைக்கு திரும்பி வருவதால் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொசன் தினத்திற்குப் பின் ஊரடங்கு சட்டம் மீளப் பெறப்படும் சாத்தியம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
விளையாட்டு

நாளை ஆரம்பமாகவுள்ள பயற்சி போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்று நோய் நிலைமை காரணமாக சுமார் இரண்டரை மாத காலமாக, அதாவது 81 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளை...
உள்நாட்டு செய்திகள்

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு...
Uncategorized

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெல்லம்பிட்டியில் கைக்குண்டு, துப்பாக்கிகளுடன் இருவர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலன்னாவை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 31 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் பல்வேறு...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் 20 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 20 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (31) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...