Month : May 2020

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் பரவல் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது. கிருமிநாசினி பயன்படுத்தி...
உலக செய்திகள்

எகிப்தில் முகக் கவசம் கட்டாயமாகிறது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | எகிப்து) – எகிப்தில் பொது இடங்களுக்கு வருகை தருகின்ற மக்களுக்கு முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்...
Top Story 3உலக செய்திகள்

கருப்பின இளைஞர் கொலை சம்பவம்; அமெரிக்காவில் பதற்றம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து அங்கு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது. பல்வேறு மாகாணங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடைபெறுவதால் இராணுவம்...
வணிகம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப்பொருளாதாரத்தின் நிலைமை காரணமாக ஒரு பவுண் தங்கத்தின் விலை அமெரிக்கா டொலர் 1750ஆல்ட உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 18.7...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சிறப்பு கணக்கெடுப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆறு பிரிவுகளின் கீழ் ஒரு சிறப்பு கணக்கெடுப்பைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 ​பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1620 ஆக...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1593 ஆக...
உள்நாட்டு செய்திகள்

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்வத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாட்டு செய்திகள்

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 கடற்படை வீரர்கள் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 388...
உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் 33 ரயில்கள் சேவையில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த 33 ரயில்களில், 11 ரயில்கள் பிரதான மார்க்கங்களிலும்...
உலக செய்திகள்

பிரேசில் தீவிரமடையும் கொரோனா

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – பிரேசில் ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் கொரோனா அவைராஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில்,...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொண்டமானின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மஹிந்த வசம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை பொதுத்தேர்தல் முடிவடையும்வரை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலகளவில் 60 இலட்சம் பேருக்கு கொரோனா

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போது உலகின் 215 நாடுகளில் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி...