Month : June 2020

Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் மீண்டும் இன்று முதல் திறப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் இன்று(29) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன....
உள்நாட்டு செய்திகள்

மக்கள் காங்கிரஸின் இந்த சமூகத்துக்கான பயணத்தில் நீங்கள் ஒன்றுபட வேண்டும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “அகதி” என்ற அவப்பெயருடன் தென்னிலங்கை வந்த மக்களை, கௌரவமாகவும் அந்தஸ்துடனும் வாழவைத்ததில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும்பங்காற்றி இருப்பதாக அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இதுவரை 823 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 823 கடற்படையினர்...
உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெலருஸ் நாட்டில் சிக்கயிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் – 1206 எனும் சிறப்பு விமானம் ஊடாக இன்று...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பங்கு சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தையின் புதிய தலைவராக துமித் பெர்ணான்டோ ஏகமானதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

மேலும் 20 பேர் குணமடைந்தனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஹபீசுக்கு மீண்டும் கொரோனா உறுதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஹபீசுக்கு தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’என முடிவு வந்துள்ளது எனதெரிவித்த...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களை நாளை(28) முதல் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறித்துள்ளது பொலிஸ் ஊடகப்பிரிவு...
உள்நாட்டு செய்திகள்

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை(28) நிறைவடையவுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று(27) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கண்டி மற்றும்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஆட்சி காலத்தில் அரசு வங்கிகளின் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உலக செய்திகள்

இந்தியாவில் 5 இலட்சம் பேருக்கு கொரோனா

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா...
உள்நாட்டு செய்திகள்

மேலும் 223 கடற்படையினர் வௌியேற்றம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையில் இன்று வௌியேறியுள்ளனர்....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா வைரஸ் – இரண்டாவது அலை அபாயமுள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை அபாயம் உள்ள நாடுகளின்  பட்டியலை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் உலகின் பல...