Month : October 2020

Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 182 பேர் வீடுகளுக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | மன்னார் ) – வன்னியில் அமைக்கப்பட்டிரந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 182 பேர் இன்று(02) தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பேருந்து விபத்தில் 35 பேர் வைத்தியசாலையில் [PHOTOS]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன்) –  டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பயணிகள் பஸ், பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடம் திறப்பு [VIDEO]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்....
உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதி அட்டைகள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம்முறை தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது....
உலக செய்திகள்

ராகுல் காந்தி கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைய காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடை உத்தரவை மீறி நுழைந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

நிரபராதி என்பதாலேயே ரியாஜ் விடுவிக்கப்பட்டார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது...
உலக செய்திகள்

ஸ்பெயின் தலைநகர் முடக்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்பெயின்) – ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக அந்நாட்டின் தலைநகர் மட்ரிட் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை மீண்டும் முடக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

கைப்பேசிகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசிகளை மாத்திரம் இன்று(01) முதல் கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது...
உள்நாட்டு செய்திகள்

விசேட சுற்றிவளைப்பில் 417 பேர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஒக்டோபர் 09 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் நாளை(02) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்...
உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. ...