Month : February 2021

உள்நாட்டு செய்திகள்

கொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக் கோரி, அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இதுவரை நான்கு இலட்சத்து 6,613 பேருக்கு, கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன....
உள்நாட்டு செய்திகள்வணிகம்

வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்காக வழங்கப்படும் நிதி வசதிகளை, வாகனங்களின் பெறுமதியில் 80 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்வணிகம்

குடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிநீர் போத்தல் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள், அவர்களின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு லீட்டர் போத்தலுக்கு பொருத்தமான கட்டணத்தை, அரசாங்கத்துக்கு அறவிட வேண்டும் என, நீர்...
Top Story 2

தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து இன்று முதல் உடன் அமுலாகும் வகையில், விலகுவதற்கு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல்களை தயாரிப்பதற்காக, குறித்த விடயம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இன்று(27)...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க சற்றுமுன் காலமானார்....
வணிகம்

வாகன இறக்குமதி துறையை பாராமரிக்கத் திட்டம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் அந்நிய செலாவணி, வெளிச்செல்லும் அளவை குறைப்பதன் மூலம் வாகன இறக்குமதி துறையை பாராமரிப்பதற்கு திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

அரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணம் – நாகதீபம் ரஜமகா விகாரையில் நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்....
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா 11.35 கோடியைக் கடந்தது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெனீவா) – சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து...
உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் இறுதி ஆண்டு சட்ட மாணவரை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

SLFP தலைவராக மீளவும் மைத்திரி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்....
Top Story 3உலக செய்திகள்

சிரியாவில் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் 19 : சடலங்களை அடக்கம் செய்ய அதி விசேட வர்த்தமானி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது....