Month : March 2021

உள்நாட்டு செய்திகள்

மார்ச் 31 முதல் தடை அமுலுக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மார்ச் 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

இன்றும் 475 பேர் மீண்டனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 475 பேர் இன்று(01) குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பீ.ஆர். புஷ்பகுமார

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பீ.ஆர். புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

தாயும் பூசகர் பெண்ணும் விளக்கமறியலில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  காலி) – மாந்தீரிக பூஜையால் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுமியின் தாயை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஷானியின் மனு மீதான பரிசீலனை மார்ச் 17

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை...
விளையாட்டு

இன்று முதல் மூன்று வருடங்களுக்கு புதிய பணிப்பாளராக டொம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்....
கேளிக்கை

ஆலியா மாலைதீவுக்கு…

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | மாலைதீவு) – பிரபல பொலிவூட் சினிமா நட்சத்திரம் ஆலியா பாட் தனது நெருங்கிய தோழிகள் மூவருடன் சில நாட்களுக்கு மாலைதீவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களது உடல்களை அடக்க தனித்தீவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவு செய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது....
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா தொற்று முதல் முறையாக இங்கிலாந்தில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  இங்கிலாந்து) – பிரேசிலில் காணப்பட்ட B1 வகை உருமாறிய கொரோனா தொற்று முதல் முறையாக இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது....
வணிகம்

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி விரைவில் அதிகரிக்கப்படும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதன் ஊடாகவே உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக விலையை பெற்றுகொடுக்கமுடியும் என அங்கஜன் இராமநாதன் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலிடம் விவசாயிகள் சார்பாக சுட்டிக்காட்டியிருந்தார்....
வணிகம்

உள்நாட்டு பாற்பண்ணைத் துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, உற்பத்திகள், மேய்ச்சல் முறைகள் மற்றும் கால்நடைகளின் பாலுற்பத்தி திறன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பருவகாலம், வானிலை மற்றும் காலநிலையையும்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொதுபல சேனா அமைப்பின் தடை ஒரு நாடகம் 

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணையை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் போது, அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கும் இந்த அரசாங்கத்தின் பிரபல...
உலக செய்திகள்

மோடியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு...
உலக செய்திகள்

மியன்மார் இராணுவ ஆட்சியும் தொடரும் உயிர் பலிகளும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  மியன்மார்) – மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்....
உள்நாட்டு செய்திகள்

விமானப்படையில் 467 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை விமானப் படையில் 467 அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 7,290 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது....