Month : July 2021

உள்நாட்டு செய்திகள்வணிகம்

லக் சதொசவில் சலுகை விலையில் சிவப்பு பச்சையரிசி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லக் சதொச கிளைகளில் இன்று(28) முதல் சிவப்பு பச்சையரிசி ஒரு கிலோகிராம் 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஹரின் CID முன்னிலையில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்வணிகம்

Sapphire கொள்வனவில் வெளிநாட்டவர்கள் ஆர்வம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர்....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தாதியர்களும் பணிப்புறக்கணிப்பில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று(28) அதனை எதிர்த்து தாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஏழு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் சட்ட சீர்த்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 7 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகளை சீனா வழங்கும் என சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது....
விளையாட்டு

ஒலிம்பிக்கில் இலங்கையின் நீச்சல் எதிர்பார்ப்பும் நொறுங்கியது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் |  டோக்கியோ) – நீச்சல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் நீச்சல் வீரர் மெத்தியூ அபேசிங்க எதிர்பார்ப்புகளையெல்லாம் சுக்குநூறாக்கி தகுதிச் சுற்றில் எட்டு பேர்களில் எட்டாவது இடத்தைப்...
விளையாட்டு

இந்திய வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் வீரர் குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரசின் தாக்குதலை முறியடிக்க நாம் தயார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜோன் கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல இடமளிக்க வேண்டுமென தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் கொண்டுவந்துள்ள...
வணிகம்

ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்த தயார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்த தயாராகவுள்ளதாக இலங்கை வர்த்தக சங்கம், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக பேராசிரியர்களும் வேலைநிறுத்தத்தில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இணையதள கல்வி நடவடிக்கைகளில் இருந்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் இன்று (28) முதல் விலகியிருக்க தீர்மானித்துள்ளது....
வணிகம்

மிளகாய் இறக்குமதிக்கு தடை?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 52,401 பேர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
உள்நாட்டு செய்திகள்

சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு வரவுள்ளார். இவரது விஜயம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 திகதி இடம்பெறவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஹரின் இற்கு CID அழைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்....