ஒட்சிசன் தேவையுள்ள நோயாளர்கள் குறைவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருத்துவ ஒட்சிசன் வாயு தேவையேற்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்....