கருத்துக்களம் : ரிஷாட் மீது, ஏன் இந்த வன்மம்..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டியில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அவசர அவசரமாக நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...